முத்தம்

என் தவறுகளையும்
உன் தவறுகளையும்
துடைத்து செல்கிறது
கன்னத்தில் நீயிட்ட முத்தம் !!

எழுதியவர் : ஜெயந்தி ஆ (16-Mar-18, 9:26 pm)
சேர்த்தது : Jayanthi A
Tanglish : mutham
பார்வை : 73

மேலே