காதல் வலி

இதழ்களை மௌனமாக்கி
இதயத்தை கண்கலங்கி பேசவைக்கும்
அஹிம்சையான வன்முறைக்கு பெயர் தான்
காதல் வலியோ ................

எழுதியவர் : ராஜேஷ் (18-Mar-18, 4:30 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 660

மேலே