மலர் மனம்

கண்ணாடி இல்லாமல்
தன்அழகை உணர
முயற்சிக்கிறது மலர்
பறிப்பவரின் முகம் பார்த்து!!!

எழுதியவர் : மேகலை (20-Mar-18, 12:09 pm)
Tanglish : malar manam
பார்வை : 119

மேலே