மழையின் கண்ணீர்

மழையின் கண்ணீர்



என்னை கண்டு அந்த வானமும்
கண்ணீர் வடிக்கிறது...

தன்னை விட ஒருவன் அதிகமாக
கண்ணீர் சிந்துகின்றான்...
என்று

உன்னை நினைத்து...



Write
by
T.Suresh.

எழுதியவர் : சுரேஷ் (20-Mar-18, 7:10 pm)
Tanglish : mazhaiyin kanneer
பார்வை : 254

மேலே