© ம. ரமேஷ் ஹைக்கூ 14

உன்னைப் போலதான்
பன்னீருடன் வரவேற்கும்
திருமண வாசலில் பொம்மை

(பன்னீர் என்பது சோகத்தின் குறியீடு. காதலில் தோல்வியடைந்தவன் காதலியின் திருமணத்திற்குச் செல்கிறான். காதல் தோல்வி, காதலிக்குத் திருமணம் என்று சோகமாக இருக்கும் போது மேலும் சோகத்தை அந்தப் பன்னீர் தெளிப்பான் அதிகரிக்கிறது. அந்தப் பன்னீர் தெளிப்பான் காதலிக்கு உவமையும்கூட)

எழுதியவர் : ம. ரமேஷ் (8-Aug-11, 11:08 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 419

மேலே