எத்தனை போராட்டங்கள்

உன்னை தினம் பார்க்க விரும்பும்
என் கண்கள் ,
மறக்க நினைத்து உன்னை பார்க்க விரும்பாத
என் இதயம் ,
என்னுள்ளே தினம் எத்தனை போராட்டங்கள்
என்னை கடந்து செல்கின்றன,
உன்னை ஒவ்வொருமுறை
நான் கடந்து செல்லும்போதும்...

எழுதியவர் : கவிஞன் (25-Mar-18, 12:27 pm)
சேர்த்தது : Kavinjan
Tanglish : ethtnai poraatangal
பார்வை : 99

மேலே