நல்லவன்

நான் நேற்று கோவிலில் ஒரு பெண்ணை பார்த்தேன்,
என்ன எளிமையான தோற்றம்,
என் கண்களை தானம்
செய்ய சொன்னது ,
சிறிது நேரத்தில் வியந்தேன்,
அவள் என்னிடம் கை ஏந்தினால் ,
பிறகு தான் தெரிந்தது,
அவள் பிச்சை காரி
என்று.

எழுதியவர் : கவி மணியன் (8-Aug-11, 4:56 pm)
சேர்த்தது : maniyan
பார்வை : 442

மேலே