நம்பிக்கை
வாழ்வில் துன்பங்கள் வந்தால்
சமாளிக்க சாத்தியம் எனும் சாவி இருந்தால்
துன்பங்கள் அல்ல தூசி கூட
உன்னை தொட மறுக்கும்....................