பேசு

உன்னால் முடிந்த வரை
ஓர்நாள் முழுக்க பேசு
அர்த்தம் புரியாமல்
ஆயிரம் வார்த்தைகள் பிறக்கட்டும் .

எழுதியவர் : அருண் பிரசாத் த (2-Apr-18, 8:33 pm)
சேர்த்தது : அருண் பிரசாத்
Tanglish : pesu
பார்வை : 195

மேலே