காத்திருப்பு

உலகில் வாழும் புழு முதல் குழந்தை வரை என அனைத்து உயிரினங்களும்
தன் தாயைக் காண காத்திருப்பது சில காலங்கள் தான்...

இரவும், பகலும் கூட ஒன்றை ஒன்று
காண காத்திருப்பது, பன்னிரண்டு மணி நேரங்கள்.........

இறப்பும் எமனுக்காக காத்திருப்பது, ஆண்டுகள் கணக்கில்.....
ஆனால் நான் காத்திருப்பதோ மாதக் கணக்கில், ஆண்டுகள் கணக்கில், ஆயள் முடியும் வரை இல்லை ஜென்ம ஜென்மாக.....
ஏன்னென்றால் உனக்காக காத்திருப்பது கூட வலிநிறைந்த சுகம் எனக்கு.......

எழுதியவர் : ஏழுமலை A (3-Apr-18, 1:24 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 159

மேலே