சின்ன மருமகள்

முதன் முதலாக
என் தங்கை மகள்
என்னை மழலை மொழியில்
மாமா என்றழைத்தப்போது
எனக்குண்டான மகிழ்ச்சிக்கு
எல்லையேயில்லை...!
இது மாமா மருமகள் பந்தம்
என்றும் பிரியாத சொந்தம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (3-Apr-18, 8:51 pm)
Tanglish : sinna marumagal
பார்வை : 565

மேலே