சிறுவர் பாடல்
முலாம்பழம்
கோடை காலப் பழம்
இயற்கை கொடுத்த பழம்
சத்து நிறைந்த பழம்
சூடு தணிக்கும் பழம்.
இனிப்பு சுவை பழம்
நாக்கில் கரையும் பழம்
உடல் குளிர்ச்சி பழம்
விரும்பி சுவைக்கும் பழம்.
குண்டு குண்டு பழம்
வெண்மை குண்டு பழம்
தின்ன நல்ல பழம்
பழுத்த முலாம்பழம்.
ந க துறைவன்.