காதல் பிறக்கும் நதிப்புறங்களில்

காதல் பிறக்கும் நதிப்புறங்களில்
கண்களில் நீந்தும் கயல்கள்
கயல்கள் நீந்தும் கண்களில்
காதல் பிறக்கும் நதிப் புறங்களில் !

எழுதியவர் : கல்பனா பாரதி (6-Apr-18, 11:18 am)
பார்வை : 59

மேலே