அரசியல் பித்தலாட்டம்

"துண்டு" போத்தி
'கை'க்குலுக்கிக்கொண்டார்கள்
அரசியல் தலைவர்கள்...
கைத்தட்டி ரசித்தனர்
அப்பாவித் தொண்டர்கள்...
பேரம் நிகழ்ந்ததற்கான
சமிஞ்ஞைஅது
என்பதை உணராமல்...

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (6-Apr-18, 4:44 pm)
பார்வை : 114

சிறந்த கவிதைகள்

மேலே