ஜோ நாள்
வயது முதிர்ந்த நாளை ...
நியாபகப்படுத்தும் ....
பிறந்த நாள் கணக்கு ...
சிறந்த நாளாய் சிரிக்க ...
பரந்த சிறகோடு ...
பாருலகில் பவனி வர ...
காலை பனிபோல் ...
கனிவாய் தலை நிமிர ...
புன்னகை முத்துக்கள் ...
உள்ளத்தில் பூக்க ...
மனதார வாழ்த்தும் ....
தோழன் ...