காதல் கண்ணாமூச்சி

காதல் கண்ணாமூச்சியில்
கண்களை திறக்க மனமில்லை..
நீ அருகில் இருப்பாய்..என்ற
நம்பிக்கையில் வாழ்ந்து விட்டு போகிறேன்....

கண்மூடித்தனமாக...

எழுதியவர் : வாழ்க தமிழ் (9-Apr-18, 2:55 pm)
சேர்த்தது : வாழ்க தமிழ்
Tanglish : kaadhal kannamoochi
பார்வை : 237

மேலே