நேசம்
நான்
நேசித்தவள் நினைத்தவனை
நேசிப்பதால்,
நேசமற்ற நிழலாய் வாழ்கிறேன் ...
நேசமும் நினைவும் தரும் சுகமே
சொர்க்கமென்று வாழ்கிறேன்
அவளின் நினைவில்...
நான்
நேசித்தவள் நினைத்தவனை
நேசிப்பதால்,
நேசமற்ற நிழலாய் வாழ்கிறேன் ...
நேசமும் நினைவும் தரும் சுகமே
சொர்க்கமென்று வாழ்கிறேன்
அவளின் நினைவில்...