மறந்துவிட்டு

அதோ அங்கே தூரத்தில் ஒருவன் சென்று கொண்டிருக்கிறானே அவன் என் உயிரை வேரோடு பிடிங்கி அவனின் தோளோடு சுமந்து கொண்டு செல்கிறான்; என் காதலை ஏற்க்க மறுத்துவிட்டதை மறந்துவிட்டு......

எழுதியவர் : (11-Apr-18, 2:39 pm)
Tanglish : maranthuvittu
பார்வை : 44

மேலே