குடிமக்கள்

அப்(போதைக்கும்), இப்(போதைக்கும்),
அடிமைகளாகவே மக்கள் ,
யவர் யவர்க்கோ! , எது எதற்க்கோ !
எப்(போதைக்கும்)... இப்படித்தான்
போதையிலேயே இருப்பதால் ....,

எழுதியவர் : (16-Apr-18, 3:44 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 61

மேலே