சக்கரம்

சக்கரமில்லாமல்
சுழலும்
இந்தபூமியில்
சக்கரமில்லாமல்
சுழல்வதில்லை
வாழ்க்கை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (28-Apr-18, 2:19 am)
பார்வை : 126

மேலே