காதல் அழகு!

கண்ணோடு இமையானாலும் சரி
கண்ணீராக கண்ணை விட்டு
வெளியேறினாலும் சரி
என்றுமே காதல் அழகு தான்.....!

எழுதியவர் : கவிமலர்யோகேஸ்வரி (8-May-18, 9:56 am)
பார்வை : 68

மேலே