உன் விழி ரோட்டில்

அன்பே!
உன் விழி ரோட்டில்
நான் வழி போக்கனா
இல்லை
தள்ளுவண்டியில்
திண் பண்டம் விற்க்கும்
விற்பகனா
இல்லை
திக்கு முக்கலாட வைக்கும்
போக்குவரத்து நெரிசலில்
பார்த்த யாசகன் முகமா

அன்பே!
நீ என்னை எப்படி
பார்த்தாலும் சரி
நான் மட்டும் எப்போதுமே
உன்னை பார்த்துக் கொண்டே
இருக்க வேண்டுமடி......!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (8-May-18, 3:32 pm)
Tanglish : un vayili rottil
பார்வை : 392

மேலே