தட்டில் பூவுடன் இறைவன் ஆலயம் வந்தாள்

பொட்டு வைத்தாள் பூ வைத்தாள்
புன்னகையை இதழ்த்தட்டில் வைத்தாள்
பட்டு அணிந்த பாவையிவள்
காதலை கடைவிழியில் வைத்தாள்
கெட்டிமேளம் கொட்டிட வேண்டுமென்றே
தட்டில் பூவுடன் இறைவன் ஆலயம் வந்தாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (10-May-18, 9:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 75

மேலே