வாழ்க்கை

உன் நெற்றியில் வைத்து
அழகு பார்த்த என்னை
உன் கணவன் நெற்றியில் வைத்து
அழுது பார்க்கிறாய்
இப்படிக்கு வருத்தத்துடன்
விதவையின் குங்குமம்

எழுதியவர் : செந்தில் குமார் அ (12-May-18, 12:51 pm)
சேர்த்தது : sendil
Tanglish : vaazhkkai
பார்வை : 150

மேலே