மறையும் நிலா

எழில் பொழியும் அவள் முகம் வாட !
ஏகாந்தம் நிறை காற்றில் வீச !
எத்திசையில் வருவான் என ஏக்கம் பூண்டு
முப்பிரயில் நிலவும் காத்திருப்பின்
அதன் வலி புரியா கதிரவன்
காலை வருவான் _ அவள் சென்றவுடன் !!

#கிறுக்கி

எழுதியவர் : கண்மணி சீனிவாசன் (17-May-18, 8:46 am)
சேர்த்தது : கண்மணி சீனிவாசன்
Tanglish : maraium nila
பார்வை : 68

மேலே