கூழ்

தள்ளுவண்டி அருகில் கூட்டம்

ருசித்து குடிக்கிறார்கள்

கேழ்வரகு கூழ்.

எழுதியவர் : ந க துறைவன். (17-May-18, 11:48 am)
சேர்த்தது : துறைவன்
Tanglish : koozh
பார்வை : 70

மேலே