காதல்

உன் மனதில் நான்
இருக்கும் வரை
என் மனதில் நீ
இருக்கும் வரை
காதலோடு உயிர்
இருக்கும் வரை
இந்த உலகம் வந்து
பிரித்தாலும் பிரியமாட்டோம்
காதல் என்பது
மனதில் என்றென்றும் !!!!!

எழுதியவர் : ஹ. தமிழ்செல்வி (21-May-18, 2:03 pm)
சேர்த்தது : Tamilselvi
Tanglish : kaadhal
பார்வை : 107

மேலே