விதை

தூக்கி எறியப்பட்டதை எண்ணி வருந்தாதே,
கனியை காட்டிலும் விதைக்குத்தான் மதிப்பு அதிகம்!

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (30-May-18, 12:53 am)
சேர்த்தது : Karthika Pandian
Tanglish : vaithai
பார்வை : 246

மேலே