அழகு

யாருக்கோ தெரியவில்லை
அழகாக இருக்கிறது
சவப்பெட்டி

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (4-Jun-18, 8:42 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : alagu
பார்வை : 86

மேலே