நடிக்காதே அன்பே

டேய் நீ எனக்காக
துடிக்காவிட்டாலும் பரவாயில்லயடா

நான் இருக்கும் வரை
துடிச்சிட்டே இருப்பேன் உனக்கும் சேர்த்து

ஆனால் நீ என்மேல் காதல் என்று
பொய்யாக மட்டும் நடித்துவிடாதே.....

-அ.ஜதுஷினி.

எழுதியவர் : ஜதுஷினி (11-Jun-18, 8:35 pm)
சேர்த்தது : A JATHUSHINY
Tanglish : nadikkaathe annpae
பார்வை : 308

மேலே