பேரழகு நீநீநீ!!!💛
சந்திரனையும் சூரியனையும்
ஒன்றாக இழுத்து வந்து
வானவில் வண்ணத்தில் குழைத்து செய்த ஓர் அழகு நீ
இந்த பிரபஞ்சத்திற்கே
பேரழகு நீநீநீநீ.....!!!💛
சந்திரனையும் சூரியனையும்
ஒன்றாக இழுத்து வந்து
வானவில் வண்ணத்தில் குழைத்து செய்த ஓர் அழகு நீ
இந்த பிரபஞ்சத்திற்கே
பேரழகு நீநீநீநீ.....!!!💛