தனி ஒருவன்-
![](https://eluthu.com/images/loading.gif)
தன்னொழுக்கம்
தன்னிருள்
தணியச்செய்யும்....
தவமிருப்பினும்
தாழ்விலோடும்
தன்மை கொள்ளும்
தண்போல்,
மன் கொள்ளும் மனிதா
வாழ்வியல் எழுது இனிதாய்.....
தன்னொழுக்கம்
தன்னிருள்
தணியச்செய்யும்....
தவமிருப்பினும்
தாழ்விலோடும்
தன்மை கொள்ளும்
தண்போல்,
மன் கொள்ளும் மனிதா
வாழ்வியல் எழுது இனிதாய்.....