பாலியல் கொடுமை இந்நாட்டில்---சிந்திக்க, சிரிக்க

ராமு : என்ன சோமு, இன்ரைய சுட சுட சமாச்சாரம்
என்னடா தந்தி இல்.............அப்படி உனக்குளாற
பேசிக்கிட்டு வர.........................

சோமு : என்னத்த சொல்ல ஐயா..........நம்ம நாடு
பெரும் முன்னேற்றம்............என்ற தலைப்பின் கீழ்
'பாலியல் கொடுமைகளில் முதலிடத்தில்
நம் நாடு, இங்கு பெண்ணிற்கு காப்பு மிகவும்
குறைவு' என்று ஒரு உலகநாட்டறிக்கை.............
அவலம்.................அவலம்.................ஐயா
நொந்துபோனேன்................


ராமு : ஆமாம் ட சோமு.............இன்னும் ஒன்னு
பதினைந்து வயது சிறுவன்.....முப்பது வயது
பெண்ணை கற்பழித்ததாக செய்தி.........
என்ன கொடுமை.......இப்படி கெட்டுக்கிடக்கும்
வளரும் இளைஞர்களை பற்றி நினைக்கவே
நெஞ்சம் பதறுது.........

இப்படியே ஒரு தீய முன்னேற்றப் பாதையில்
நாடு முதலிடம் பெறவேண்டும்............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Jul-18, 10:20 am)
பார்வை : 151

சிறந்த நகைச்சுவைகள்

மேலே