வாழலாம்

என் நிலவுடன் வாழ வேண்டுமென்றால்
நான் அவளிடத்திற்கு செல்ல வேண்டும்
ஆதலால் ஒரு வீடு கட்டினேன் ஆகயத்தில்...!!!
இனி வாழலாம் நட்சத்திரங்களின் துணையோடு...!!!

எழுதியவர் : saranya k (6-Jul-18, 8:49 pm)
சேர்த்தது : saranya
Tanglish : vaazhalaam
பார்வை : 43

மேலே