ஞாபகம் இருக்கா என, வாலாட்டி கேட்ட உனை பார்க்க,இனி அடிக்கடி நான் வருவேன், எனை மறந்த காதலியின் தெருவில்.
ஆங்கிலத்தில் எழுத
மீண்டும் தமிழில் எழுத
இந்த பொத்தானை அழுத்தவும்.