நாம் புத்திசாலி

கவலைகள் வந்து கொண்டு தான் இருக்கும்
அதை நிரந்தரமாக்குவதும் தற்காலிகமாக்குவதும் நம்மிடம் தான் உள்ளது...
நிரந்தரமாக்கினால் நாம் நோயாளி
தற்காலிகமாக்கினால் நாம் புத்திசாலி..

எழுதியவர் : (8-Jul-18, 1:55 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : naam puththisaali
பார்வை : 53

மேலே