காதல்

காதுக்கு இன்பம் தருவது நல்ல பாடல் என்றால்;மனதிற்கு இன்பம் தருவது தான் காதல்;ஆற்றின் அழகு நாணல் என்றால்;அன்பின் அழகு தான் காதல்; "இரு மனதின் தேடல் இடையில் மோதல் இறுதியில் வெல்வது தான் காதல்"...

எழுதியவர் : Prasanth (14-Jul-18, 8:46 am)
Tanglish : kaadhal
பார்வை : 73
மேலே