நேரிசை வெண்பா-காமராசர்

காமராசர் பிறந்த தினம்=15 - 07 - 18
===============================
காமராசனேனும் வைரம்::
=======================
கலைமகள் தந்தவொரு கல்வியும் இல்லா
விலையில்லாச் செல்வமவர் வைரம்.! - தலைவனும்
காமராசர் தாரணிக்குக் கிட்டிய தங்கமாம்.!
பாமரனும் தந்த புகழ்.!
===========================
இரு விகற்ப நேரிசை வெண்பா
===========================