காதல்
இருஜோடி கண்களின்
பார்வை சங்கமத்தில்,
உதிக்கும் தாமரை,
காதல் எனும் உறவுப்பூ