ஆயிரம் நினைவு ஆறாயிரம் கனவு

ஆயிரம் நினைவு
ஆறாயிரம் கனவு
அனைத்திலும்
உன்னை மட்டும்
தான் காண்கிறேனடி
ஆயினும் உன்னை
கண்ணார காணவும்
துடிக்கிறேன்
ஏன் என்று சொல்லட்டுமா
நான் உன்னை
என் கண்ணின்
மணியில் காண விரும்பவில்லையடி
என் கண்ணின்
மணியாகவே
உன்னை தான் காண விரும்புகிறேனடி....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (23-Jul-18, 4:33 pm)
பார்வை : 238

மேலே