இரண்டு அவஸ்தைகள்
பிரிந்து இருக்கும் நாட்களில்
உன்னை நினைத்துக்கொண்டே
இருப்பது ஓர் அவஸ்தை...
நீ அருகில் இருக்கும்
கணத்தில்....
உன்னை தீண்ட முடியாமல்
ரசித்துக்கொண்டே.இருப்பது
அதை விட அவஸ்தை..!
பிரிந்து இருக்கும் நாட்களில்
உன்னை நினைத்துக்கொண்டே
இருப்பது ஓர் அவஸ்தை...
நீ அருகில் இருக்கும்
கணத்தில்....
உன்னை தீண்ட முடியாமல்
ரசித்துக்கொண்டே.இருப்பது
அதை விட அவஸ்தை..!