பனித்துளி போல் முத்தம்
உன் செவ் வாய் உதட்டில்
பனித்துளி போல் முத்தம்
வைக்க ஆசை ஆனால்
வெயில் பட்டு கரைய மாட்டேன்
உன் வெட்கப் பார்வை பட்டு
கரைந்திடுவேன்....!!!
உன் செவ் வாய் உதட்டில்
பனித்துளி போல் முத்தம்
வைக்க ஆசை ஆனால்
வெயில் பட்டு கரைய மாட்டேன்
உன் வெட்கப் பார்வை பட்டு
கரைந்திடுவேன்....!!!