முரண்பாடு

இலையில் ஒட்டாத நீராலே
இறுதிவரை முரண்பட்டு
இந்த உயிர்
உயிர்வாழ்கிறது...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (25-Jul-18, 7:57 pm)
Tanglish : muranpaadu
பார்வை : 250

மேலே