மதிப்பெண்

மதியுடைய பெண்களை
மதிப்பெண் இடாதே...
ஏனென்றால்
மதிப்பெண்ணே பெண்களை
"மதி"ப்"பெண்" "மதிப்"பெண்"

என்று தான் கூறுகிறது...

எழுதியவர் : தாரா (24-Aug-18, 12:17 pm)
Tanglish : mathippen
பார்வை : 391

மேலே