உழவன்

விளைவித்தவன்
வீதிகளில் கிடக்க...

விலை வைத்தவன்
செல்வந்தனாய் ஆனது
எப்படி...?

எழுதியவர் : முப்படை முருகன் (25-Aug-18, 4:28 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
Tanglish : uzhavan
பார்வை : 2454

மேலே