உன்னிதழ் படியேறி
உன்னிதழ் படியேறி மூக்கை கடிக்க ஆசை எனக்கு,
முப்பது நாளில் மூன்றே முத்தம் என்றாலென்ன கணக்கு,
ஆசை காதலன் அன்புடன் கேட்டால் வேணாம் பிணக்கு,
ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் நானே உனக்கு.