புகை அரக்கன்
உன்னை...
சுவாசமாய் உள்ளிழுத்து...
ஒருநிமிடம் நிறுத்தி
எனது நுரையீரல் நிறைத்து
வெளியணுப்பையிலே...
என்னுயிரும் ஒழுகுதடா
புகையென்னும் அரக்கனே...!
உன்னை...
சுவாசமாய் உள்ளிழுத்து...
ஒருநிமிடம் நிறுத்தி
எனது நுரையீரல் நிறைத்து
வெளியணுப்பையிலே...
என்னுயிரும் ஒழுகுதடா
புகையென்னும் அரக்கனே...!