வேதனை

பட்ட மரம்
பறந்துவந்தன நெகிழிப் பைகள்,
வெள்ளையாய் இலைகள்
வேதனையில் இயற்கை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (28-Aug-18, 7:10 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 164

மேலே