கைநாட்டு
நாட்டு கடனனைத்தும் நம்தலைமேல் வைப்போர்கள்
கேட்டு வரும்வேளை காசுக்காய் – போட்டு
விடுகின்ற பொன்னான வாக்கால். விரலால்
நடுகின்றோம் என்றும்கை நாட்டு.
நாட்டு கடனனைத்தும் நம்தலைமேல் வைப்போர்கள்
கேட்டு வரும்வேளை காசுக்காய் – போட்டு
விடுகின்ற பொன்னான வாக்கால். விரலால்
நடுகின்றோம் என்றும்கை நாட்டு.