படிக்கப் படிக்க வெளிச்சம்
![](https://eluthu.com/images/loading.gif)
குத்து விளக்கேற்றி
புத்தகம் வெளியிடு என்கிறாள் சிநேகிதி
புத்தகமே ஒரு குத்து விளக்கு
படிக்கப் படிக்க வெளிச்சம் என்றேன் !
குத்து விளக்கேற்றி
புத்தகம் வெளியிடு என்கிறாள் சிநேகிதி
புத்தகமே ஒரு குத்து விளக்கு
படிக்கப் படிக்க வெளிச்சம் என்றேன் !